பாரியளவில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?
Dollar
SL
Centralbank
Lapgas
By Kamel
நாட்டில் பாரியளவில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு 8.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியிருப்பதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவ்வித்துள்ளது.
எனினும், மத்திய வங்கி இந்தக் கொடுப்பனவிற்கான டொலர்களை இதுவரையில் வழங்கவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
டொலர் பற்றாக்குறையினால் நாட்டில் ஒரு லாப் எரிவாயு சிலிண்டரையேனும் கொள்வனவு செய்ய முடியாத அபாய நிலை உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மட்டுமன்றி வீடுகளில் சமையல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US