கரி ஆனந்த சங்கரியின் பதவியைப் பறிக்க திரைமறைவில் நிகழ்த்தப்படும் சதி
உலக அரசியலில் ஈழத்தமிழர்களின் வகிபாவம் பல்வேறு நாடுகளிலும் ஒரு உச்சத்தை தொட்டிருக்கும் சம காலத்தில் அந்த வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாது, இந்த வளர்ச்சி தங்களை பாதித்துவிடும் என்று அஞ்சுகின்ற ஒருசிலரின் கூட்டுச்சதி நடவடிக்கை ஒன்றை ஈழத்தமிழர் உணர்ந்து கொள்ளவேண்டிய தருணம் இதுவாகும்.
கனேடிய அமைச்சர் கரி ஆனந்த சங்கரிக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகள் அவரது பதவியை பறித்து ஈழத்தமிழர் என்ற வன்மத்தை வெளிப்படுத்தும் நோக்கிலானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த காழ்ப்புணர்வை கொட்டித்தீர்ப்பது எதற்காக, உண்மையில் அப்படி அவர்கள் பேசும் குற்றத்தை கரி ஆனந்தசங்கரி புரிந்தாரா? இந்த குற்றத்தை சுமத்தியிருக்கும் கனேடிய ஊடகத்தின் கடந்த கால வரலாறு என்ன? இந்தச் சதிவலையில் இலங்கை இந்திய புலனாய்வாளர்களின் கூட்டுப்பங்கு எப்படியானது. ஒரு ஈழத்தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே பழிவாங்கும் படலத்திற்குள் பல மில்லியன்களை கொட்டியிறைத்து நடைபெறும் அந்த சதிவலையின் சதுரங்க விளையாட்டை ஆழமாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
