கரி ஆனந்தசங்கரியை இலக்கு வைத்து பெரும் சதி - கனடா பிரதமர் அதிரடி முடிவு!
கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் கடித விவகாரமொன்று பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
குறிப்பாக கனடாவில் உள்ள ஒரு பிரதான ஊடகமொன்று, இந்த விவகாரத்தை ஒரு சர்ச்சையாக மாற்றியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் இணைந்து பணியாற்றியவர்கள், கனடாவில் குடியுரிமை கோருவது கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனடாவில் குடியுரிமை கோருவதற்கு நாடாளுமன்ற இலச்சினைகள் கொண்ட கடிதத்தை கரி ஆனந்தசங்கரி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam