பலாப்பழம் பறிக்கச் சென்றவர் பரிதாப மரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Rakesh
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கப்பிட்டிய பகுதியில், பலா மரம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த நபர் தனது வீட்டின் முன்னால் இருந்த பலா மரத்தில் பலாப்பழம் பறிப்பதற்காக ஏறியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி விழுந்து அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாகக் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சிங்கப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US