சிறைச்சாலை கலவரங்களால் நடுங்கும் அரசியல்வாதிகள்! அடுத்தடுத்து காத்திருக்கும் காட்சிகள்..
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மற்றும் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகள் சிறைச்சாலைச் சூழலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
ஒகஸ்ட் 2, 2026 அன்று அனைத்து சிறைச்சாலைகளிலும் உடனடிச் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது கைதிகள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் வெளியில் இருக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை சிறைச்சாலைகளில் அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...