திடீரென பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான உதய கம்மன்பில
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Udaya Gammanpila
Death
By Mayuri
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில இன்று (09.05.2026) காலை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
மரணம் தொடர்பான கருத்து
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், குறித்த மரணம் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதய கம்மன்பிலவின் அந்தப் அறிக்கை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதற்றத்தின் மத்தியில் அடுத்தடுத்த மணிநேரங்கள்! விசிக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு - முடிவிற்காக காத்திருக்கும் தமிழகம்
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US