தொடர்ந்தும் இளைஞர், யுவதிகளின் முற்றுகைக்குள் ஜனாதிபதி செயலக நுழைவாயில் (Video)
Protest
Colombo
People
Sri Lanka Economic Crisis
GalleFace
By Mayuri
அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது.
இளைஞர், யுவதிகள் அப்பகுதியில் கூடாரமிட்டு தங்கியுள்ளதுடன், ஜனாதிபதி செயலக நுழைவாயிலையும் முற்றுகையிட்டுள்ளனர்.
அப்பகுதியில் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பானங்கள் மற்றும் உணவு வழங்கும் நடவடிக்கையிலும் ஒரு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US