மக்கள் ஆணையை நிறைவேற்றாவிட்டால் விமர்சனமே வந்துசேரும்: தமிழ் தரப்புக்கு எச்சரிக்கை
தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தி மக்கள் ஆணையை பெற்ற தரப்புகள், மக்களுக்கான சேவையை வழங்காவிடின் மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுபினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நினைத்தால், எவ்வித விவாதமும் இன்றி தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாம்.
எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அதிகூடிய பெரும்பான்மை காணப்படுவதால், மக்களின் கருத்தாடல்களை உள்வாங்குவதை புறக்கணிப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.
இதை தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவதானிக்க வேண்டும் எனும் நிலைப்பாடு காணப்படுகிறது" என்றார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri
