நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை

Sri Lankan Tamils Sri Lankan Peoples G.C.E. (O/L) Examination Sri Lanka Government
By Kajinthan Jun 21, 2026 11:41 AM GMT
Report

நயினாதீவு கடலில் உயிரிழந்த ஒருவரின் மகன் சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நேற்றுமுன் தினம் சாதாரணப் பரீட்சையில் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று, மண்ணிற்கு பெறுமை சேர்த்துள்ளார்.

குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

9 பாடங்களிலும் A சித்தி

இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தவேளையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் கடலில் முழ்கி உயிரிழிந்துள்ளார்.

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை | Gajavarsan Nainadhivu Scores 9A In Orl Exam

இப்படியொரு நிலையில், மகன் கஜவர்சன் சிறந்த பெறுபேற்றினை பெற்று தனது தந்தை - தாய்க்கும், பாடசாலைக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் பரபரப்பு

பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் பரபரப்பு

அவதானமாக இருக்கவும் - மோசடி காதலர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அவதானமாக இருக்கவும் - மோசடி காதலர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை




மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US