உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக இரு சட்டமூலங்கள்..! வெளியான தகவல்
Election Commission of Sri Lanka
Government Of Sri Lanka
Election
Sri Lankan local elections 2023
By Rakesh
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக இரண்டு சட்டமூலங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அதில் ஒன்று உள்ளூராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதத்தால் அதிகரித்தல் ஆகும்.
அதன்படி 8000ஆக இருக்கின்ற உறுப்பினர்கள் 5000ஆக குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இந்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் மேலும் ஒத்திப்போடப்படும்
என்று தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US