6,600 லீட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுடன் வீதியில் குடைசாய்ந்த பாரவூர்தி
Sri Lankan Peoples
Petrol diesel price
Accident
By Chandramathi
மன்னம்பிட்டி பகுதியில் எரிபொருள் தாங்கிய பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டி பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த பாரவூர்தியில் 6,600 லீட்டர் பெட்ரோல் மற்றும் 6,600 லீட்டர் டீசல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US