எரிபொருள் கையிருப்பில் நெருக்கடி: தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Amal Mar 19, 2026 04:18 PM GMT
Report

இலங்கையிடம் தற்போதுள்ள டீசல் கையிருப்பு சுமார் 18 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

நாட்டின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சேமிப்புத் தொட்டிகளின் பராமரிப்பு குறித்துப் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 3,500 மெட்ரிக் தொன் டீசல் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக வந்துள்ள 20,000 மெட்ரிக் தொன் டீசலையும் சேர்த்தால், மொத்த கையிருப்பு 3 வாரங்களுக்குக் குறைவாகவே (சுமார் 18 நாட்கள்) நீடிக்கும்.

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது அதிரடி நடவடிக்கை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது அதிரடி நடவடிக்கை!

பெட்ரோல் கையிருப்பு

பெட்ரோல் கையிருப்பு சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் போதுமானதாக உள்ளது.

ஒக்டேன் 95, சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் கையிருப்பில் நெருக்கடி: தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை | Fuel Stock Crisis Trade Unions Issue

இலங்கையிடம் சுமார் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருளைச் சேமிக்கும் வசதி உள்ளது. ஆனால், 160,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட பல தொட்டிகள் புனரமைக்கப்படாததால் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

ஈரான் யுத்தத்தின் பின் பதற்றத்தில் மகிந்த தரப்பு - அநுரவின் திடீர் முடிவுகள்

ஈரான் யுத்தத்தின் பின் பதற்றத்தில் மகிந்த தரப்பு - அநுரவின் திடீர் முடிவுகள்

எரிபொருள் நெருக்கடி

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி டீசல் உற்பத்தி 1,800 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,400 மெட்ரிக் தொன்னாகக் குறைந்துள்ளது.

அவசர காலத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த 120,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான டீசல், மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக மின் உற்பத்தி நிலையங்களுக்கு (லக்விஜய, சோபதனவி போன்றவை) வழங்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

எரிபொருள் கையிருப்பில் நெருக்கடி: தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை | Fuel Stock Crisis Trade Unions Issue

சர்வதேச தரத்தின்படி ஒரு நாட்டிடம் குறைந்தது மூன்று மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு இருக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் முறையான திட்டமிடல் இல்லாததாலும், சேமிப்பு வசதிகளைப் பராமரிக்கத் தவறியதாலும் எந்நேரமும் மீண்டும் ஒரு எரிபொருள் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

நுவரெலியாவில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது

நுவரெலியாவில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US