கம்பஹாவில் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் வரிசையில்
Fuel Price In Sri Lanka
Colombo
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Renuka
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்றைய தினம் (02.06.2023) காலை கம்பஹாவில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்பட்டுள்ளது.
அத்துடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு
இது தொடர்பான விசாரணையில், எரிபொருள் விலை குறைவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எரிபொருளை முற்பதிவு செய்யாததால், தட்டுப்பாடு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கம்பஹா, கலகெடிஹேன மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் தீர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US