வெளிநாட்டு நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட சதியே எரிபொருள் தட்டுப்பாடு! சங்கத்தின் தலைவர் பகிரங்கம்..

Singapore Lanka IOC Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Kanthan Mar 17, 2026 11:43 PM GMT
Report

இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை ஐம்பது சதவீதம் குறைத்ததாலேயே எரிபொருளுக்கான வரிசை மற்றும் பிரச்சினை உருவானதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

2022 இருண்ட காலத்திலிருந்து என்.பி.பி. அரசு பாடம் கற்றதா..! சஜித் கேள்வி

2022 இருண்ட காலத்திலிருந்து என்.பி.பி. அரசு பாடம் கற்றதா..! சஜித் கேள்வி

வெளிநாட்டு நிறுவனங்களின் சதி

வெளிநாட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இதை வேண்டுமென செய்தாகவே தோன்றுகிறது. இவர்கள் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட எரிபொருள் வரிசையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய கிழக்கு போர் ஆரம்பித்த நாள் முதல் இவர்கள் திடீரென விநியோகத்தை குறைத்த பின்னர் சிபெட்கோ நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்த மக்களால் பாரிய வரிசைகள் உருவாக்கப்பட்டன.

இந்த நிறுவனங்கள் 2023 ஆம்ஆண்டு எமது நாட்டில் வர்த்தகத்தை ஆரம்பித்த போது அரசாங்கத்திற்கு டொலர் பிரச்சினை ஏற்பட்டாலும் தாங்கள் எரிபொருளை விநியோகிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் எரிபொருளை மட்டுப்படுத்தி மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். இது திட்டமிடப்பட்டு செய்த செயற்பாடகவே தோன்றுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட சதியே எரிபொருள் தட்டுப்பாடு! சங்கத்தின் தலைவர் பகிரங்கம்.. | Fuel Queues Sri Lanka Fuel Pass

குறித்த நிறுவனங்கள் அவர்களிடமிருக்கும் எரிபொருளை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.அவ்வாறு குறிப்பிட்டே எங்களிடம் இருந்த நிரப்பு நிலையங்களை கைப்பற்றிக் கொண்டனர்.

இலங்கையில் 1300 நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.அதில் ஐஓசிக்கு 270-சீனோபெக் 150-ஆர்.எம்.பார்க் செல்150 என்ற வகையிலும் 800 சிபெட்கோவுக்கு சொந்தமானதாகும்.

2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்கள் எங்களிடம் நிரப்பு நிலையங்களை வாங்கி பாரிய புனரமைப்பு வேலைகள் ஒன்றும் செய்யவில்லை.

சில நிறுவனங்கள் சீபெட்கோவின் களஞ்சிய நிலையங்களிலேயே தங்களின் எரிபொருளை சேமித்து வைத்துள்ளனர்.அதிலும் அவர்கள் பாரிய இலாபத்தையே சம்பாந்திக்கின்றனர்.

இவர்களின் இந்த நடவடிக்கையால் எங்களிடம் இருந்த எரிபொருளும் தீர்ந்து விட்டன.இது வெளிநாடுகளின் சதித்திட்டமோ என்று கூட தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை

 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US