வாகன இலக்கங்களுக்கு அமைய எரிபொருள்
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Steephen
எரிபொருளை வழங்கும் போது வாகனத்தின் இலக்கத்திற்கு அமைய மாதத்தில் ஒரு நாள் அல்லது வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறைந்தளவிலான எரிபொருள் தொகையை அத்தியவசிய சேவைகளுக்காக முகாமைத்துவம் செய்வது இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
இதில் தனியார் பேருந்துகள்,பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அலுவலகங்களின் அதிகாரிகள், கொள்கலன் பெட்டி போக்குவரத்து உட்பட அத்தியவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வாகனங்களுக்கு மாதாந்தம் குறிப்பிட்ட எரிபொருள் தொகை மாத்திரம் வழங்கப்பட உள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US