மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை
மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தும் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
| வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் - நிமல் பியதிஸ்ஸ எம்.பி யோசனை |
மக்கள் கோரிக்கை

குறிப்பாக தமக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வேறும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு மண்ணெண்ணை பெற்றுக் கொள்வதற்காக வருவதனால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மண்ணெண்ணை பெற்றுக் கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களிடையே அடிக்கடி மோதல்கள் கைகலப்புக்களை அவதானிக்க முடிகின்றது.
பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர் அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் கிரமமான அடிப்படையில் ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டியது அவசியமானது என மக்கள் கோரிக்கை விடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
| அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam