எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்! மதுர விதானகே வலியுறுத்து

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Middle East Fuel Price In World
By Rakesh Oct 02, 2026 10:13 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்திலிருந்தபோது இலங்கை ஒரு பீப்பாய் டீசலை சுமார் 286 அமெரிக்க டொலர்களுக்குக் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை நிர்ணயித்த விலைச் சூத்திரத்தை அரசு உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கூட்டுத்தாபனத்தில் முறைகேடுகள் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மத்திய கிழக்குப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, உலகின் எந்தவொரு நாடும் கொள்வனவு செய்யாத அளவுக்கு அதிக விலைக்கு இலங்கை டீசலைக் கொள்வனவு செய்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்! மதுர விதானகே வலியுறுத்து | Fuel Crisis In Sri Lanka 2026

இது தொடர்பில் எச்.எஸ்.பி.சி. வங்கியின் தலைவர் ஹாங்காங் மாநாடொன்றில் கவலை வெளியிட்டிருந்தார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல்களுக்குச் செலுத்தப்பட்ட தொகை, டீசல் மற்றும் பெட்ரோல் கொள்வனவு விலை, துறைமுகத்தில் இறக்கப்பட்ட விலை, சுங்கக் கட்டணம், காப்புறுதி, கப்பல் கட்டணம், கையாளும் செலவு மற்றும் விநியோகஸ்தர்களுக்கான செலவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு வெளிப்படுத்த வேண்டும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்! மதுர விதானகே வலியுறுத்து | Fuel Crisis In Sri Lanka 2026

399 ரூபாவாக இருந்த பெட்ரோல் விலை தற்போது 414 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 70 ரூபா மானியம் வழங்கப்படுகின்றது என்று கூறப்படுவதால், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கான உண்மையான செலவு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

'மக்கள் அரசு' எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக முன்னர் இயங்கிய உள்நாட்டு விசாரணைப் பிரிவை மீளச் செயற்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.   

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் - விரிவுரையாளர் அதிரடி கைது

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் - விரிவுரையாளர் அதிரடி கைது

ரணிலுக்கு வைக்கப்பட்ட இலக்கு தவறுதலாக பாதுகாப்பு அதிகாரி மீது பட்டதா..! சர்ச்சையை கிளப்பும் ராஜித

ரணிலுக்கு வைக்கப்பட்ட இலக்கு தவறுதலாக பாதுகாப்பு அதிகாரி மீது பட்டதா..! சர்ச்சையை கிளப்பும் ராஜித

11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US