கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடியுள்ள சுதந்திரக்கட்சி
Colombo
Srilanka Freedom Party
Nimal Siripala De Silva
By Dhayani
கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இன்று பிற்பகல் கூடியுள்ளது.
சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டமும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கால வேலைத்திட்டம்
அனைத்து மாவட்டங்களின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் என பலரும் கூட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் மற்றும் கட்சியின் எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US