கனடா செல்ல இலவச டிக்கெட்! குழப்பத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள்

Government of Canada United States of America Canada
By Dhayani Feb 07, 2023 10:36 PM GMT
Dhayani

Dhayani

in கனடா
Report

கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து டிக்கெட்களை அமெரிக்க நகரமொன்று வழங்கியுள்ளது.

இந்த தகவல் கனடா புலம்பெயர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

நியூயோர்க் நகரத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு புலம்பெயர வசதியாக, இலவச பேருந்து சீட்டுக்களை வழங்கிவருவதாக, The New York Post என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடா செல்ல இலவச டிக்கெட்! குழப்பத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள் | Free Tickets For Immigrants To Enter Canada

புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

நியூயோர்க் மாகாணத்திலுள்ள Plattsburgh, கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது.

நியூயோர்க்கிலிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு Plattsburgh நகருக்குச் செல்வதற்கு இலவச பேருந்து சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அங்கிருந்து அவர்கள் கார் மூலம் கனடா நாட்டிலுள்ள கியூபெக்குக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனடா செல்ல இலவச டிக்கெட்! குழப்பத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள் | Free Tickets For Immigrants To Enter Canada

நியூயார்க் மாகாணத்திலுள்ள Plattsburgh, கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது.

நியூயார்க்கிலிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு Plattsburgh நகருக்குச் செல்வதற்கு இலவச பேருந்து டிக்கெட்கள் வழங்கப்படுகின்றனவாம். அங்கிருந்து அவர்கள் டெக்சி மூலம் கனடா நாட்டிலுள்ள கியூபெக்குக்குள் நுழைகின்றார்களாம்.  

கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான ஒப்பந்தம் 

அதாவது, Roxham Road என்ற இடத்தின் வழியாக ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைகின்றார்கள்.கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, அல்லது கனடா ஆகிய நாடுகளுள், எந்த நாட்டுக்குள் முதன்முதலாக புலம்பெயர்ந்தோர் நுழைகிறார்களோ, அந்த நாட்டில் அவர்கள் புகலிடம் கோரலாம், அதாவது, அதிகாரபூர்வ எல்லை கடக்கும் பகுதி வழியாக வருவோருக்குத்தான் இது பொருந்தும்.

கனடா செல்ல இலவச டிக்கெட்! குழப்பத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள் | Free Tickets For Immigrants To Enter Canada

ஆனால், Roxham Road அதிகாரப்பூர்வ எல்லை கடக்கும் பகுதி அல்ல. ஆகவே, அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள்கூட, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்து, தாங்கள் முதலில் கனடாவுக்குள்தான் வந்ததுபோல காட்டி, கனடாவில் புகலிடம் கோருகிறார்களாம்.

இவ்வாறான சூழலில், நியூயார்க் நகரமும் இந்த ஒப்பந்தத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, நியூயார்க்கிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து டிக்கெட்கள் கொடுத்துவருவதால், கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, வவுனியா

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ரஸ்போஹ், France

28 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரந்தன்

22 Dec, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Cheddikulam

05 Jan, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US