சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாக்களுக்கு இலவச புள்ளிகள்
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Education
By Aanadhi
இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாடப் பரீட்சைத் தாளின் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வினாத்தாளின் சில வினாக்கள், பாடத்திட்டத்துக்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்ததாக கல்வித்துறை சார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதன் காரணமாக பரீட்சை எழுதிய மாணவர்கள் பெரும் அசெளகரியத்தை எதிர்கொண்டிருந்தனர்.
விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
இந்நிலையில், பரீட்சைத் திணைக்களத்தின் தவறுக்கு பொறுப்பேற்று, விஞ்ஞானப் பாடப் பரீட்சைத் தாளின் சில வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பூர் பகுதியில் கைதான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US