ரயிலில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
France
By Vethu
பதுளையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலின் ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டி இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு சென்ற பிரான்ஸ் நாட்டுப் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
ரயில் நிலைய உபகரணம் ஒன்றில் மோதி பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து அம்பேவெல ரயில் நிலையத்தைக் கடந்த போது இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டுப் பெண்
காயமடைந்த வெளிநாட்டுப் பெண் உடனடியாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற உடனே செயற்பட்ட அம்பேவெல ரயில் நிலைய அதிபர் மற்றும் ஊழியர்கள், 1990 சுவசரியே அவசர அம்புலன்ஸ் சேவையை வரவழைத்தனர்.
காயமடைந்த பெண்ணுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US