உக்ரைனில் போரை நிறுத்த பிரான்ஸ் சீனாவுடன் இணைந்து கொண்டது
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சீனா கொண்டு வந்த பிரேரணைக்கு பிரான்ஸும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சீனாவுக்கான விஜயத்திற்கு தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமாதான பேச்சுவார்த்தை
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 ஆம் தேதி உக்ரைனில் போர் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதற்காக உக்ரைனையும் ரஷ்யாவையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர சீனா தயாராகி வருகிறது.
அதற்கு உக்ரைனும் ரஷ்யாவும் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதற்காக சீன அதிபரை சந்திக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri