ஆழ்கடலில் வெடித்து சிதறிய Titan நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு
Titan
United States of America
Canada
Titanic Submarine
By Vethu
அண்மையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை அமெரிக்க கடலோர பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவின் தென்பகுதியில் டைட்டன் நீர்மூழ்கிப் கப்பலின் பாகங்கள் சில கண்டுபிடிக்கபிடிக்கப்பட்டுள்ளது.
அவை தற்போது கனடாவின் துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடலடியில் சுமார் 3,800 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட தேடல் பணிகளில் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அவை இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 5 மணி நேரம் முன்
Singappenne: ஆனந்திக்கு வந்த ஆபத்து- மருத்துவமனையில் அன்பு அம்மா.. மகேஷ்வுடன் உறவு முடிந்துவிடுமா? Manithan
Rasipalan: சனி விட்டாலும் 2025 இல் ராகுவிடாது.. அதிக ஆபத்துக்களை சந்திக்கும் ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US