முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
By Rakesh
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி எதிர்வரும் ஒகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவானால் இதற்கான உத்தரவு இன்று(29.07.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே என்பவரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொய்யான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்த குற்றத்துக்காக அவர் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உடல் நலக்குறைவு
இதனையடுத்து, உடல் நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US