பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By K. S. Raj Jan 14, 2024 11:24 PM GMT
Report

சொகுசு வாகனங்கள் மற்றும் கெப் வண்டிகளை சந்தை விலையை விட குறைந்த விலையில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இரண்டரைக் கோடி ரூபாவை மோசடி செய்த நிலையிலே கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப்பணியகம் தெரிவித்துள்ளது.

யாழில் 14 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்த நபர் கைது

யாழில் 14 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்த நபர் கைது

வங்கி அட்டைகள் 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது | Former Police Officer Involved In Fraud Arrested

இதன் போது சந்தேக நபரிடமிருந்து 71,500 ரூபா பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், பல பிரபல கழகங்களின் அங்கத்துவ அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவேக் ராமசாமியை விமர்சனம் செய்த டிரம்ப்

விவேக் ராமசாமியை விமர்சனம் செய்த டிரம்ப்

புத்தளம் பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புத்தளம் பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US