இலங்கையின் மூத்த அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்
Sri Lanka Politician
Tissa Vitharana
By Benat
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண இன்று(13.02.2026) காலை காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மூத்த அரசில்வாதி
இன்று காலை கோட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுப் பதவிகளையும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநரகாவும் பதவிகளை வகித்த அவர் நீண்ட கால அரசியலில் ஈடுபட்ட மூத்த அரசியல்வாதி ஆவார்.
மேலும், அவர் உயிரிழக்கும் பொழுது 91 வயது ஆகும்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US