முன்னாள் அமைச்சர் திலும் அமுனுமகவுக்கு சிக்கல்! கைது செய்யுமாறு முறைப்பாடு

Anuradhapura Dilum Amunugama
By Aanadhi May 21, 2026 02:12 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகமவை கைது செய்யுமாறு சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான அமைப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளது.

அனுராதபுரத்தின் எட்டு விகாரைகளின் (அடமஸ்தானய) விகாராதிபதியுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு பாலியல் தொழிலாளி என்று சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான அமைப்பு, திலும் அமுனுகமவைக் கைது செய்யக் கோரி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளது.அத்துடன் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளது.

நவீன கடைத்தொகுதி அபிவிருத்தி தொடர்பில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

நவீன கடைத்தொகுதி அபிவிருத்தி தொடர்பில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

உடனடி நடவடிக்கை

பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இது ஒரு குற்றச் செயல் என்றும், எனவே சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், பொலிஸ் பணியகமும் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் திலும் அமுனுமகவுக்கு சிக்கல்! கைது செய்யுமாறு முறைப்பாடு | Former Minister Dilum Amunumaga In Trouble

தொடர்ந்தும் கருத்து வெளியிடடுள்ள அவர், நாங்கள் அந்தச் சிறுமிக்காகவே குரல் கொடுக்கிறோம். குற்றமொன்றை யார் செய்தாலும் அது குற்றம் தான்.

அதிர்ச்சியில் உறைந்து போன, இதயத்தில் கருணை கொண்ட ஒரு சமூகத்தின் கடமை, பாதிக்கப்பட்ட சிறுமிக்காகக் குரல் கொடுப்பதாகும்.

புத்தளம் நகர் பகுதிகளில் பிரபாகரன் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

புத்தளம் நகர் பகுதிகளில் பிரபாகரன் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

விசேட சலுகை 

ஆனால் இந்த நாடகத்தனமாக செயற்பாடுகளாலும் சட்ட நடைமுறையாக்கத்தின் பலவீனத்தாலும், சந்தேக நபரான அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்குச் விசேட சலுகை வழங்கப்படுவதாக தெரிகிறது.

நாங்கள் அட்டமஸ்தான விகாராதிபதியை மதிக்கிறோம். அந்தப் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஹேமரத்ன என்ற நபரை நாங்கள் கேள்விக்குள்ளாக்குகிறோம். இங்கே எங்களுக்கு மதத்துடனோ அல்லது சங்க சாசனத்துடனோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

முன்னாள் அமைச்சர் திலும் அமுனுமகவுக்கு சிக்கல்! கைது செய்யுமாறு முறைப்பாடு | Former Minister Dilum Amunumaga In Trouble

ஒரு சந்தேக நபருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியமாக இருக்கும் அமைப்புகளிடம்தான் பிரச்சினை உள்ளது.

எனவே சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் பொலிஸாரும் சுற்றி வளைக்காமல் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகரிக்கும் டெங்குநோய்! பலர் உயிரிழப்பு

அதிகரிக்கும் டெங்குநோய்! பலர் உயிரிழப்பு

மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US