பாதாள உலக உறுப்பினர்களுக்கு மன்னிப்பே கிடையாது: பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
Sri Lanka Police
Sri Lanka
By Dhayani
பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில் சொல்ல தயார் என பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பாதாள உலகமும், போதைப்பொருள் கடத்தலும் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் வரை யுக்திய நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

குற்றங்களுக்கு தண்டனை
அப்பாவி மக்களை கொன்றுவிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை.
அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US