ஹட்டன் பகுதியில் தொடரும் காடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள்! மக்கள் அதிருப்தி

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Fire
By Malaivanjan Mar 07, 2026 07:24 AM GMT
Report

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வறட்சியான காலநிலை நிலவி வரும் நிலையில், காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இதனால் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

தீ வைப்பு சம்பவங்கள்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவன்புர - குடாஓயா வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ள மானா காட்டு பகுதிக்கு நேற்று(06.03.2026) அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் பகுதியில் தொடரும் காடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள்! மக்கள் அதிருப்தி | Forest Arson Incidents Continue In Hatton Area

இதனால் அப்பகுதியில் உள்ள பெரிய மானா காட்டுப் பகுதி அழிவடைந்ததுடன், நீர் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வறட்சியான காலநிலையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவுவதால், அங்குள்ள பெரும்பாலான மக்கள் குழாய் கிணறுகளை பயன்படுத்தியே குடிநீரை பெற்றுவருகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

இந்நிலையில் காடுகளுக்கு தீ வைப்பதால் நிலம் அதிகமாக வெப்பமடைந்து, நிலத்தடி நீர் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் ஏற்கனவே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அந்தப் பிரதேசத்தில் நீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையக்கூடும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹட்டன் பகுதியில் தொடரும் காடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள்! மக்கள் அதிருப்தி | Forest Arson Incidents Continue In Hatton Area

வறட்சியான காலப்பகுதிகளில் பொழுதுபோக்குக்காகவும், நிலங்களை அபகரிப்பதற்காகவும், மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், விறகு சேகரிப்பதற்காகவும் சிலர் காடுகளுக்கு தீ வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வளமான மண், அரிய வகை தாவரங்கள், நீரூற்றுகள் மற்றும் சிறிய உயிரினங்கள் அழிவை எதிர்கொள்வதுடன், மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயங்களும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகள் நீரும் உணவும் தேடி மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வரக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது. எனவே, காடுகளுக்கு தீ வைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.  

ஹட்டன் பகுதியில் தொடரும் காடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள்! மக்கள் அதிருப்தி | Forest Arson Incidents Continue In Hatton Area

அநுர வாக்குறுதி மீதான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு - சிங்கள சமூகம் தலைசாய்க்குமா..!

அநுர வாக்குறுதி மீதான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு - சிங்கள சமூகம் தலைசாய்க்குமா..!

கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்

கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்


6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US