பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவளிக்காத சுகாதார ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Keheliya Rambukwella
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Aanadhi
பணிப்பகிஷ்கரிப்பு ஆதரவளிக்காமல் நோயாளர்களின் நலன் கருதிச் செயற்பட்ட சுகாதார ஊழியர்களைப் பாராட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் போது கடமையிலிருந்த மருத்துவர்கள் முதல் சிற்றூழியன்கள் வரையான விபரங்கள் திரட்டப்படவுள்ளன.
அதனை அடுத்து அவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US