முல்லைத்தீவில் இடம்பெற்ற நாட்டார் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு
Mullaitivu
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Uky(ஊகி)
முல்லைத்தீவு (Mullaitivu) குமுழமுனை மகாவித்தியாலயத்தில் நாட்டார் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (27.04.2024) மாலை நடைபெற்றுள்ளது.
கலாபூஷணம் கந்தப்பிள்ளை சண்முகத்தினால் தொகுக்கப்பட்டுள்ள நாட்டார் பாடல்களினை இறுவட்டு வடிவில் முழவம் கலையகம் வெளியிட்டு வைத்துள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர்நிலை அரச உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US