கம்பஹா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம்
Srilanka
Covid
School
Gampaha
By Kamel
கம்பஹா மாவட்டத்தில் பாடசாலை மாணவ, மாணவியருக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 12 வயது முதல் 18 வயது வரையிலான பாடசாலை மாணவ மாணவியருக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 12 முதல் 18 வயது வரையிலான பாடசாலை மாணவ, மாணவியர் மூன்று லட்சம் பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US