சீனாவில் இடைநிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள்
China
Flight
World
By Rukshy
வடக்கு சீனா மற்றும் பெய்ஜிங்கை நேற்று (12) தாக்கிய சூறாவளி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று (GMT 03:30) நிலவரப்படி, பெய்ஜிங்கின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 838 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு பின்னர் செம்மஞ்சள் எச்சரிக்கை
இந்நிலையில், வார இறுதி முழுவதும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக, மில்லியன் கணக்கானவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அனர்த்தத்தினால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US