அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய உலங்கு வானூர்தி! 6 பேர் பலி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஹட்சன் ஆற்றில் உலங்கு வானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளனதில் 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரே விபத்தில் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் இரண்டு பெரியவர்களும் மற்றும் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு விமானி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
Another day, another fatal air crash in the United States. A helicopter carrying the CEO of Siemens Spain has crashed in New York City, killing all six people onboard including the CEO, his wife and their children as well as the pilot: pic.twitter.com/DB0fExfrSa
— The STRATCOM Bureau (@OSPSF) April 11, 2025
விமான விபத்து
விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், தெற்கு புளோரிடாவில் நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று (11) அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
