யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய கொடிச்சீலை
Jaffna
Mannar
Hinduism
By Ashik
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றையதினம்(20)மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்றையதினம்(21) இடம்பெற உள்ள நிலையில் கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக எடுத்து வரப்பட்டது.

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக கொடிச் சீலை வழங்குகின்றவர்களினால் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.


Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US