மாவைக் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்
Jaffna
Sri Lanka
Festival
Nothern Province
By Rakesh
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை(19.07.2026) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் திருவிழாக் காலத்தில் அடுத்த மாதம் 10ஆம் திகதி திங்கட்கிழமை சப்பறத் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பஞ்சரதப்பவனியும், 12ஆம் திகதி புதன்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
வருடாந்தத் திருவிழா
இதனையடுத்து 13ஆம் திகதி வியாழக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கப்பல் திருவிழாவும், 15ஆம் திகதி சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US