புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Crime
Drugs
Arrest
By Keethan
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (02.02.2026) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களின் விவரங்கள்
திம்பிலி பகுதியில் வாகனத்துடன் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், புதுக்குடியிருப்பு மற்றும் மன்னாரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 5 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US