நாவலப்பிட்டியில் மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் பலி
Kandy
Sri Lanka Police Investigation
Weather
By Dharu
நாவலப்பிட்டி(Nawalapitiya ) தொலஸ்பாகை அருகே, மின்னல் தாக்கி ஐந்து கறவை மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவலப்பிட்டிய, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தொலஸ்பாகை கலமுதுனை மீனகொல்ல தோட்டத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கடுமையான மழை
குறித்த பிரதேசத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக மின்னல் ஏற்பட்டு மாடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US