இராமேஸ்வரத்தில் இலங்கை அரசை கண்டித்து கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Indian fishermen India Sri Lanka Fisherman
By Ashik Jul 19, 2024 11:38 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்ட கடற்றொழிலாளர்கள் .ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சந்தையில் அதிகரித்துள்ள முட்டையின் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

சந்தையில் அதிகரித்துள்ள முட்டையின் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

மத்திய அரசு

கடற்றொழிலில் ஈடுபடவதற்கான தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 74 கடற்றொழிலாளர்களையும் 8 விசை படகுகளையும் 4 நாட்டுப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

fishermen-protest-sri-lankan-government-rameswaram

முன்னதாக இலங்கை சிறையில் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ள 06 கடற்றொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தற்போது வரை இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழகத்தை சேர்ந்த 170 க்கு மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்கார்கள் முன்வைத்துள்ளனர்.

fishermen-protest-sri-lankan-government-rameswaram

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

தமிழ் மக்கள் தொடர்பில் பேசியவர்கள் இதுவரை சாதித்தது என்ன : சிறீரங்கேஸ்வரன் கேள்வி

தமிழ் மக்கள் தொடர்பில் பேசியவர்கள் இதுவரை சாதித்தது என்ன : சிறீரங்கேஸ்வரன் கேள்வி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US