பேருவளைக் கடலில் விழுந்து மீனவர் மாயம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
பேருவளை - மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச்சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல்போயுள்ளார்.
தலாவிட, எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த மீனவர் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி 'ஹிருன் சோன் 2' என்ற கப்பலில் ஐந்து மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
அவர் நேற்றிரவு மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது கடலில் விழுந்தார் என்று படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US