முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
அடுத்த வருடம்(2025) ஜனவரி 02 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14.09.2024) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் நாட்காட்டி மற்றும் பரீட்சை அட்டவணையை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும்.
கல்வி நடவடிக்கை
ஜனவரி 20, 2025 ஆம் திகதி முதல் முதலாம் தவணை கல்வி நடவடிக்கையின் முதல் நாள் ஆரம்பமாகும்.
அதற்கான சீருடைகள், பாடப்புத்தகங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
மேலும், முந்தைய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
