அரசாங்கத்திற்கு எதிராக தலவாக்கலையில் தீப்பந்த போராட்டம் (Video)
Government
Protest
Talawakkala
Petrol
By Thirumal
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் நேற்று (24) இரவு 7 மணிக்குக் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'பொருட்களின் விலைகளைக் குறை, அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, பெற்றோலின் விலையைக் குறை, பாணின் விலையைக் குறை' என அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் அசோக
சேபால உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US