டெவோன் நீர்வீழ்ச்சி சுற்றுவட்டப் பகுதியில் தீப்பரவல்!

Nuwara Eliya Fire
By Malaivanjan Mar 08, 2026 10:33 AM GMT
Report

உலகப்புகழ்பெற்ற டெவொன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 அறைகளைக் கொண்ட ஒரு கபான முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புல்ல- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை தலவாக்கலை டெவொன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காட்டுப்பகுதியிலேயே குறித்த சம்பவம் இன்று(8.3.2026)ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பாதுகாப்பு நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் வாங்க சொத்து இல்லையென்றால்..! அரசாங்கத்தின் புதிய திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு

கடன் வாங்க சொத்து இல்லையென்றால்..! அரசாங்கத்தின் புதிய திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு

தீப்பரவல்

சுற்றுலா வீடுதிக்கு சொந்ததான கபானா எரிவடைந்ததனால்  தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

இதனால்; கொட்டகலை நுவரெலியா பிரதானவீதி புகையினால் மூடப்பட்டுள்ளது.

குறித்த தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு அட்டன் நகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் திம்புல்ல பத்தினை பொலிஸார் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெவோன் நீர்வீழ்ச்சி சுற்றுவட்டப் பகுதியில் தீப்பரவல்! | Fire Spreads Around Devon Falls

குறித்த தீ விபத்து காரணமாக மின் இணைப்புக்கள், தொலைபேசி இணைப்புக்கள் ஆகியன தீயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

வனப்பகுதி அழிவடைந்ததனால் எமது நாட்டிற்கே உரித்தான அரியவகை தாவரங்கள் சிறிய உயிரினங்கள் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை அளிவடைந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் அழிப்பு

மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் அழிப்பு

கோரிக்கை 

இதேநேரம் நீர்ப்பாசனப் பகுதியில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதனால் நீருற்றுக்கள் அற்றுப்போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாத போதிலும் இனந்தெரியாதவர்களால் இந்தத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாகிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

டெவோன் நீர்வீழ்ச்சி சுற்றுவட்டப் பகுதியில் தீப்பரவல்! | Fire Spreads Around Devon Falls

வறட்சியான காலநிலையை அடுத்து காற்று வேகமாக வீசுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியமாகியுள்ளது.

எது எவ்வாறான போதிலும் குறித்த தீவைப்புக்கள் காரணமாக மலையகத்தில் பல பகுதிகளில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே குறித்த தீ வைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவை நடவடிக்கைகளை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மத்திய கிழக்கில் மோதல்: இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை - அமைச்சரின் அறிவிப்பு

மத்திய கிழக்கில் மோதல்: இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை - அமைச்சரின் அறிவிப்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US