கொட்டகலை- ஸ்டோனிகிளிப் வனபாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு!

Nuwara Eliya Fire
By Malaivanjan Mar 01, 2026 02:25 PM GMT
Report

திம்புல்ல- பத்தினை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் வனபாதுகாப்பு பிரிவுக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் வளமான காட்டுப்பகுதி தீயினால் அழிவடைந்துள்ளன.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28.2.2026) இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை நகர பிரதேச மக்கள் உட்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த வனப்பகுதியிலிருந்தே நீர் வடிகால் அமைப்பு சபையின் மூலம் குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வரும் அரசாங்கத்தின் நோக்கம் - சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வரும் அரசாங்கத்தின் நோக்கம் - சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

குடிநீர் தட்டுப்பாடு

இந்த பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதனால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகப் பகுதியில் தற்போது வறட்சியான காலநிலை காணப்படுவதானாலும் காற்று வீசுவதனாலும் தீ வேகமாக பரவி வருகின்றன.இதனால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக கடினமானதாக காணப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

கொட்டகலை- ஸ்டோனிகிளிப் வனபாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு! | Fire Kotagala Stonycliffe Forest Reserve Shortly

குறித்த தீ காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அறிவகை தாவரங்கள் முலிகை செடிகள்,சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வரும் அரசாங்கத்தின் நோக்கம் - சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வரும் அரசாங்கத்தின் நோக்கம் - சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

தீ வைப்பு

வறட்சியான காலங்களில் வனபிரதேசங்களுக்கு தீ வைக்கப்படுவதனால் நீரூற்றுக்கள்அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும்,அத்தோடு சிறுத்தை பன்றி,உள்ளிட்ட கொடிய விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் பிரதேசங்களுக்கு வரக்கூடும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொட்டகலை- ஸ்டோனிகிளிப் வனபாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு! | Fire Kotagala Stonycliffe Forest Reserve Shortly

அத்தோடு இந்த தீ வைப்பு மீருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது பொழுது போக்குக்காகவோ அல்லது மழை பெய்யும் என்ற மூட நம்பிக்கையில் வைத்திருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் காடுகளுக்கு தீ வைப்பதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதனால் தீ வைப்பவர்களை உடனடியாக கைது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US