கொட்டாஞ்சேனை தனியார் நிறுவனமொன்றில் தீப்பரவல் (Photos)
Colombo
Fire
By K. S. Raj
கொட்டாஞ்சேனை , கொலெஜ் வீதி 16ஆம் பகுதியில் தனியார் நிறுவனமொன்றின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்று(07.11.2023) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தனியார் நிறுவனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
தீயணைப்பு நடவடிக்கை
தீயணைப்பு பிரிவின் 2 தீயணைப்பு வாகனங்களால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.



12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US