காலியில் திடீரென தீப்பிடித்து எரிந்த தொடருந்து பெட்டிகள்!
Galle
Fire
Accident
By Laksi
காலியில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த இரண்டு தொடருந்து பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(31.3.2026) இடம்பெற்றுள்ளது.
பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 தொடருந்து பெட்டிகளில் இரண்டு பெட்டிகளே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளன.
தீப்பரவல்
தற்போது தீயணைப்புப் படையினரால் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US