திருகோணமலை ஜமாலியா பகுதியில் பாரிய தீவிபத்து
Trincomalee
Fire
Wildfire
By Kiyas Shafe
திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்றிரவு(13) பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தின் பின்னர் திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாரிய தீவிபத்து
ஜமாலியாப் பகுதியில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட குப்பை - கூலங்களுக்கு தீ வைத்தபோது அந்த தீயானது அதிகமாக பரவி சுடர்விட்டு எரிந்துள்ளது.

இந்த நிலையில் பிரதேச மக்கள் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்ததோடு திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் பெரிய சேதங்கள் ஏற்படாத வகையில் தீப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US