பூண்டுலோயாவில் தொடர் குடியிருப்பில் தீப்பரவல்: 8 வீடுகள் முற்றாக சேதம்
Nuwara Eliya
Sri Lanka
By Harrish
பூண்டுலோயா - சீன் தோட்டத்திலுள்ள (பழைய தோட்டம்) தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு(16.08.2024) இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள்
அத்துடன், இந்த தீ விபத்தினால் 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Ramji Swamigal
4.7 245 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US