இரத்தினபுரி பகுதியில் தேயிலை தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்!
Fire breaks
By Independent Writer
இரத்தினபுரி, பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓலுகங்தொட்டவில் தேயிலைத்தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் காரணமாக உற்பத்திக்குத் தயாராக இருந்த பெருந்தொகையிலான தேயிலைக் கொழுந்துகள் மற்றும் தேயிலைத் தூள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.
தீப்பரவலை தொழிற்சாலை ஊழியர்களும் ,பொதுமக்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பில் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 80 இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US