கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: வீடு உட்பட வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதம்
Fire
Accident
By Sajithra
அங்கொட சந்தியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் வர்த்தக நிலையமொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தீப்பரவல் தற்போது அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பரவல்
விபத்தின் போது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வர முன், அப்பகுதி மக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும் தீ வேகமாக பரவியமையால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, தற்போது கோட்டை நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சம்பவத்தில் வீடு மற்றும் கடை ஒன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
You May Like This
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US